DXN: கனோ மசாஜ் எண்ணை

DXN: கனோ மசாஜ் எண்ணை

கணோ எண்ணெய்

கணோ மசாஜ் (தேய்த்தல்) எண்ணெயில் திறமான கணோடேர்மா சாரம் (சாறு) சேர்க்கப்பட்டுள்ளது. அத்துடன் தாவர எண்ணெய்யும் நன்றாக தேய்த்து, பிடித்து விடுதற்கு ஏற்றதாக உள்ளது. இது இயற்கையானது பிராண வாயுக் கலப்பு அற்றது அத்துடன் வயதாகும் தன்மை, தோல் சேதாரங்களையும் பாதுகாக்கிறது. சகல வயதினர்க்கும் சகல விதமான தோல்களுக்கும் இது திறமானது. புரட்சிகரமான முறையில் ஒவ்வொரு பாவனையின் போதும் உற்சாகமளித்து எதிர்கொள்கிறது. கணோ மசாஜ் எண்ணெய்யை பாவிக்கவும். 

பாவிக்கும் முறை 


 1.பாவிப்பதற்கு முன் நன்றாக குலுக்கவும்.,.உள்ளங்கையில் வேண்டியளவு எடுத்து மென்மையாக தேய்க்கவும். ய்க்கும் தொழில்நுட்பம், ஆழமாகவும், மேலெழுந்த வாரியாகவும் உடம்பில் எல்லாப் பகுதிகளுக்கும் திறமானது. வெளிப்புறம் ப+சுவதற்கு மட்டும்
.
உள்ளடக்கம்

70% voc/ voL பாம் எண்ணைய் (தாவர எண்ணைய்)

30% voc/ voL கனோடேர்மாவின் சாரம் (சாறு)
ஒவ்வொரு நாளும் அழுத்தல்களுக்கும், வேலைப்பழு காரணமாகவும் தாமதித்து இரவு நேரத்தில் வரும்போதும் ஏற்படும் வலி, நோவுகளுக்கும் கணோ மசாஜ் எண்ணெய் பேருதவியாக உள்ளது.

கணோ மசாஜ் எண்ணைய் இரு சேர்வைகளினால் ஆனது. அவையாவன கணோடேர்மாவின் சாறும் (பாம்) எண்ணெய் (தாவர எண்ணெய்) இவை மனித உடம்பில் பல அதிசயங்களைச் செய்கின்றன. கணோடேர்மா சாறு (Lucudem) மூலிகையின் அரசன். இது அழுத்தங்களில் இருந்து விடுவித்து நரம்புகள் அமைதியான விளைவுகளையும் நலத்தை நன்கு உணரச் செய்யும். கணோடேர்மா சாறு (டுரஉரனநஅ) உடலின் ஒவ்வாத தன்மையின் எதிர்ப்புச் சக்தியுடையது. கனோடேர்மாவில் உள்ளடங்கிய சேர்க்கைப் பொருட்கள் உயிரில் காணப்படும் வேரியியல் மூலகத்தில் விடுவித்து எல்லாவிதமான ஒவ்வாத்தன்மைகளையும் முறியடித்து விடுகிறது. உடம்பில் ஏற்பட்ட காயங்களையும் சுகப்படுத்துகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக இது பிராணவாயுவிற் கலப்படமற்ற பொருட்களை உள்ளடக்கியது. இதனால் இளமையை பேணி முதுமைத் தாக்கத்தை தடுக்கிறது.

தாரவ எண்ணெய் (பாம் எண்ணெய்) ஆனது சதைப்பிடிப்பு நோவுகளை குறைக்கிறது. இது உயிர்ச்சத்து Aயும் உயிர்ச்சத்து Kயும் உள்ளடங்கியது. தோலை நல்ல தோற்றத்துடன் நல்ல நிறத்தையும் கொடுக்கிறது.

கணோ மசாஜ் (தேய்ப்பு) எண்ணெய் எந்த நிலையிலும் எவரும் பாவிக்கக் கூடியதாக உள்ளது. விளையாட்டு வீரர்கள் கடுமையான பயிற்சிகள் முடிவடைந்த சதைப்பிடிப்பு அல்லது சுளுக்கு ஆகியவற்றின் வேதனையில் இருந்து விடுவிக்கிறது.


எண்ணெய் தேய்ப்பவர்கள்


எண்ணெய் தேய்த்து விடும் அமைப்பாளர்களுக்கு இது தங்களது வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்தக்கூடிய சேவை நல்குகிறது. அமைதியும், சாந்தமும் ஏற்படுத்தும். கணோ (மசாஜ்) தேய்க்கும் எண்ணெய் அவர்களுடைய வாடிக்கையாளர்களுக்கு பரிப+ரண திருப்தியையும் சாந்தத்தையும் ஏற்படுத்துகின்றது.


அழகியல் பாவனை

பெண்களும், ஆண்களும் முகத்தை அழகைப் பேணுவதற்கும் வெளித் தோற்றத்தை நன்கு புலப்படுத்துவதற்கும் இந்த கணோ மசாஜ் எண்ணெய் நன்கு உபயோகப்படுகிறது. இளமையையும் நன்கு பேணுவதோடு மட்டுமல்லாமல் அறுவை சிகிச்சை (Pடயளவiஉ ளுரசபநசல) முறையையும் தவிர்த்து விடுகிறது.


வயது முதிர்ந்தோர்

முதியவர்கள் விறைப்புகளுக்கு இந்த கணோ மசாஜ் எண்ணெய் உபயோகித்தால் அவற்றின் வேதனையில் இருந்து விடுபடலாம். வாத நோய்களுக்கு இந்த எண்ணெய் மிகச்சிறந்தது. பேருதவியாகவும் இருக்கிறது.

கணோ மசாஜ் எண்ணெய் சிறுவர்களுக்கு ஏற்படும் சிறிய காயங்களையும், உராய்வுகளையும் விரைவில் குணப்படுத்துகிறது. தலை மேல் தோலையும் நல்ல முறையில் பேணுகிறது.

கணோ மசாஜ் எண்ணெய் சொடுகுகளை அகற்றுகிறது. அத்துடன் எல்லோரையும் நல்ல வசதிகளுடன் இருக்கக் கூடியதாய் உள்ளது. இயற்கை மணத்துடன் கூடிய இவ் எண்ணெய் துர்நாற்றமற்ற வசதியைக் கொடுக்கிறது. இது மென்மையானது மட்டுமன்றி கொழுப்பற்றதாகும் எண்ணெய் உடலில் இருப்பது போன்ற எண்ணம் இருக்காது. அத்துடன் ஆடைகள் சாதாரண சலவையில் ஒரு சிறிய கறைகளும் இல்லாது போய் விடுகிறது. பலவிதமான பயன்களுக்கும் தோலை பளபளப்பாகவும் பேணுகிறது. 

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More