DXN: கனோசி பற்பசை

DXN: கனோசி பற்பசை

இது கனோடெர்மா, உணவு ஜெல், மென் தோல் மற்றும் உணவுச்சுவை கொண்டு தயாரிக்கப்பட்டது. இவை பற்களை நன்றாக தூய்மைப்படுத்துவதுடன் நல்ல பளபளப்பையும், நறுமணத்தையும் தரவல்லது. பல், வாய் சம்பந்தமான சகல பிரச்சினைகளுக்கும் நல்ல நிவாரணி. முரசு கரைதல், பற்சூத்தை பல்லில் இருந்து சீழ் வடிதல், வாய் துர்நாற்றம் போன்றவற்றிற்கும் தோலில் ஏற்படும் பருக்கள், சிறிய கொப்பளங்கள், தீப்புண்கள், காயங்கள், ஒவ்வாமை போன்றவற்றிற்கும் சிறிதளவு நீரை சேர்த்து ஐதாக்கிய பின் பாவிக்கலாம். இவை 101 விதமான பாவனைக்கு உகந்தது. கனோசி சவர்க்காரம் 


இது கனோடெர்மா பாம் எண்ணை விற்றமின் நு ஆகியவை விஷேடமாக தயாரிக்கப்பட்டது. இது தோலிலுள்ள இயற்கையான எண்ணைத் தன்மையை அகற்றாமல் தோலை மென்மையாக சுத்தப்படுத்தும். இது தோல் கலங்களுக்கு இயற்கையான ஆரோக்கியத்தை கொடுப்பதுடன் பளபளப்பையும், பாதுகாப்பையும் வழங்குகின்றது. 


கனோடேர்மா சீனாவில் லிங்சி எனவும் யப்பானியரால் ரிஷீ என அழைக்கப்படும். மூலிகைகளின் அரசன் 200 விதமான ஒட்ராசெட்டிலும் 50 விதமான செறிமான பொருட்களும் அடங்கியுள்ள அதி உயர்ந்த தாவரமாகும். இது எங்களுடைய உடம்பில் கலங்களையும் இயற்கையான தேக ஆரோக்கியத்துடன் வாழ வைக்கிறது எனலாம். 

வாயினுற்புறம்
சுகமான வாயில் எதுவிதமான வாய்ப்புண்கள், பல்வலி, முரசுவலி, பல்ஆட்டம் காண்பது அல்லது பிளேக் ஆகியன இருக்காது. சிறிதளவு கணோசி பற்பசை வாயின் ஆரோக்கியத்திற்கு உத்தரவாதமாக உள்ளது. மற்றயவை பற்பசைகள் போல் பலவிதமான இரசாயணக் கலவைகள், புளுரைட், அலுமினியம் டைஒக்சைட், அல்ப்பாட்டேம் (சச்சரின்) பெனிலாபானைன் அல்லது பொட்டாசியம் நைத்ரேற் கலப்படமற்றுள்ளது. 

இதில் உள்ளடங்கிய பொருட்கள் கனோடேர்மா, மரக்கறி ஜெல், மென்தோல், பெப்பமின்ற் எண்ணெய், தண்ணீரும் ஆகியனவாகும். நாளுக்கு இரு தடவை உபயோகிக்கலாம். (உங்களுடைய பெறுபேறுகள் அடையும் வரை உபயோகியுங்கள்) 

கனோடெர்மா பற்பசையானது சதை, கழுத்து, நெஞ்சு நோ போன்றவற்றிற்கு உடம்பில் தடவி பாவிக்கலாம். சிறியளவு பாவிப்பது சிறந்தது. சூடான துணியில் ப+சி வலிக்கும் இடத்தில் ஒட்டி கட்டி விடலாம். பூச்சிக்கடி, சொறி சிரங்குகள், எரிவுகள் கதிர்வீச்சினால் ஏற்படும் தாக்கங்கள், வெட்டுக்காயங்கள், வாய்ப்புண்கள், பல்வேறு வகையான தோல் வியாதிகளுக்கும் பாவிக்கலாம். சிலருக்கு தோல் சிவந்து போகிறது அதற்கும் இதனைப் பாவிக்கலாம். 
உதாரணம் - (குயஉயைட) (பேசியல்).

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More